மலர்த்தல்
malarthal
நிமிரச்செய்தல் ; மலரச்செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலரச் செய்தல். 1. To cause to flower; வாய்ப்புறம் மேலாக நிமிரச்செய்தல். கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென (புறநா. 103). 2. To turn the face or mouth upward, as of a pot;
Tamil Lexicon
malar-
11 v. tr. Caus. of மலர்1-.
1. To cause to flower;
மலரச் செய்தல்.
2. To turn the face or mouth upward, as of a pot;
வாய்ப்புறம் மேலாக நிமிரச்செய்தல். கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரென (புறநா. 103).
DSAL