உலர்தல்
ularthal
காய்தல் ; வாடுதல் ; அழிதல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்தல். 1. To become dry, to wither, to be parched up; வாடுதல். உலர்ந்துபோனே னுடையானே (திருவாச. 32, 1.) 2. To pine away, as from grief, disease or hunger; to flag, droop;
Tamil Lexicon
ular-
4 v.intr. [M. ular.]
1. To become dry, to wither, to be parched up;
காய்தல்.
2. To pine away, as from grief, disease or hunger; to flag, droop;
வாடுதல். உலர்ந்துபோனே னுடையானே (திருவாச. 32, 1.)
DSAL