Tamil Dictionary 🔍

அமர்தல்

amarthal


உட்காருதல் ; இளைப்பாறல் ; அடங்குதல் ; பொருந்தல் ; விரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்குதல். அமரப் புல்லும் (திருக்கோ. 372.) 4. To get close to; ஏற்றதாதல். குலத்துக் கமர்ந்த தொழில். 8. To be suitable; செய்தல். நீயிவணமர்ந்தன யாவுந் தூதர் கூற (கந்தபு. முதனா-60). 3. To do, perform; ஒப்பாதல். (விதான. குணா. 38.) 2. To resemble; அமைதல். வேலையில் அமர்ந்தான். விரும்புதல். (குறள், 92.) 10. To become established, as in a work; 1. To wish, desire; திட்டமாதல். 9. To be engaged, settled, as a house; இளைப்பாறுதல். 3. To rest, repose; அணைதல். விளக்கானது...காற்றினால் அமருமாபோலே (குருபரம். 305). 7. To be extinguished, as a lamp; பொலிதல். (திவா.) 6. To flourish, to be abundant; பொருந்துதல். (பு. வெ. 4,5.) 5. To rest upon, as a javelin on the person; படிதல். 4. To settle, be deposited, as a sediment, become close and hard, as sand by rain; இருத்தல். (கந்தபு. கடவு. 12.) 1. To abide, remain, be seated; அமைதியாதல். காற்றமர்ந்தது. 2. To become still or tranquil;

Tamil Lexicon


amar-
4 v.intr.
1. To abide, remain, be seated;
இருத்தல். (கந்தபு. கடவு. 12.)

2. To become still or tranquil;
அமைதியாதல். காற்றமர்ந்தது.

3. To rest, repose;
இளைப்பாறுதல்.

4. To settle, be deposited, as a sediment, become close and hard, as sand by rain;
படிதல்.

5. To rest upon, as a javelin on the person;
பொருந்துதல். (பு. வெ. 4,5.)

6. To flourish, to be abundant;
பொலிதல். (திவா.)

7. To be extinguished, as a lamp;
அணைதல். விளக்கானது...காற்றினால் அமருமாபோலே (குருபரம். 305).

8. To be suitable;
ஏற்றதாதல். குலத்துக் கமர்ந்த தொழில்.

9. To be engaged, settled, as a house;
திட்டமாதல்.

10. To become established, as in a work; 1. To wish, desire;
அமைதல். வேலையில் அமர்ந்தான். விரும்புதல். (குறள், 92.)

2. To resemble;
ஒப்பாதல். (விதான. குணா. 38.)

3. To do, perform;
செய்தல். நீயிவணமர்ந்தன யாவுந் தூதர் கூற (கந்தபு. முதனா-60).

4. To get close to;
நெருங்குதல். அமரப் புல்லும் (திருக்கோ. 372.)

DSAL


அமர்தல் - ஒப்புமை - Similar