Tamil Dictionary 🔍

மலிர்தல்

malirthal


பெருகுதல் ; நீர் முதலியன ஒழுகுதல் ; பயிலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிலுதல். கனியின் மலரின் மலிர்கால் (பரிபா. 8, 54). 3. To come frequently; நீர் முதலியன ஒழுகுதல். பின்னு மலிரும் பிசிர்போல (பரிபா. 6, 83). 2. To leak; to drop; பெருகுதல். ஓத மில்லிறந்து மலிர (நற். 117). 1. To flood;

Tamil Lexicon


malir-
4 v. intr. prob. மலி-.
1. To flood;
பெருகுதல். ஓத மில்லிறந்து மலிர (நற். 117).

2. To leak; to drop;
நீர் முதலியன ஒழுகுதல். பின்னு மலிரும் பிசிர்போல (பரிபா. 6, 83).

3. To come frequently;
பயிலுதல். கனியின் மலரின் மலிர்கால் (பரிபா. 8, 54).

DSAL


மலிர்தல் - ஒப்புமை - Similar