Tamil Dictionary 🔍

அமல்தல்

amalthal


நெருங்குதல் ; பரவுதல் ; மிகுதியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருங்குதல். வேயமலகலறை (கலித். 45.) To be close, thickly grown;

Tamil Lexicon


amal-
3 v.intr.
To be close, thickly grown;
நெருங்குதல். வேயமலகலறை (கலித். 45.)

DSAL


அமல்தல் - ஒப்புமை - Similar