Tamil Dictionary 🔍

மயர்தல்

mayarthal


மயங்குதல் , உணர்வறுதல் ; சோர்தல் ; திகைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திகைத்தல். வைது கொன்றனனோவென வானவர் மயர்ந்தார் (கம்பரா. கும்பக. 244). 4. To wonder; சோர்தல். மயரு மன்னவன் (கம்பரா. இரணியன்வதை. 13). 3. To be fatigued, tired; உணர்வறுதல். விடந்தனை யயின்றன ரெனும்படி மயர்ந்து (கந்தபு. திருவி. 80). 2. To lose consciousness; மயங்குதல். 1. To be wildered, confused;

Tamil Lexicon


mayar-
4 v. intr.
1. To be wildered, confused;
மயங்குதல்.

2. To lose consciousness;
உணர்வறுதல். விடந்தனை யயின்றன ரெனும்படி மயர்ந்து (கந்தபு. திருவி. 80).

3. To be fatigued, tired;
சோர்தல். மயரு மன்னவன் (கம்பரா. இரணியன்வதை. 13).

4. To wonder;
திகைத்தல். வைது கொன்றனனோவென வானவர் மயர்ந்தார் (கம்பரா. கும்பக. 244).

DSAL


மயர்தல் - ஒப்புமை - Similar