மடலூர்தல்
madaloorthal
தலைவன் தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலால் ஆன குதிரையின் மீது ஏறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலான குதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல். மடலூர்தல். யாமதது முள்ளுவேன் (குறள், 1136) . To ride a horse of palmyra stems, as a disappointed lover to win his love;
Tamil Lexicon
, ''v. noun.'' Riding the stem of a palmyra leaf-feigned of a disappointed lover. See மடல்.
Miron Winslow
maṭal-ūr-
v. intr. மடல்+.
To ride a horse of palmyra stems, as a disappointed lover to win his love;
தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனைமடலாலான குதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல். மடலூர்தல். யாமதது முள்ளுவேன் (குறள், 1136) .
DSAL