Tamil Dictionary 🔍

மருங்குல்

marungkul


இடை , இடுப்பு ; வயிறு ; உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடம்பு. யானை மருங்குலேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண். 352). 4. Body; இடை. (திவா.) கொம்பரார் மருங்குன்மங்கை கூற (திருவாச. 5, 67). 1. Waist, especially of women; . 2. See மருங்குற்பக்கம். வயிறு. பசிபடு மருங்குலை (புறநா. 260). 3. Stomach, abdomen;

Tamil Lexicon


, [mrungkul] ''s.'' The waist, especially of females, இடை. 2. The side, பக்கம். (சது.)

Miron Winslow


maruṅkul
n. மருங்கு.
1. Waist, especially of women;
இடை. (திவா.) கொம்பரார் மருங்குன்மங்கை கூற (திருவாச. 5, 67).

2. See மருங்குற்பக்கம்.
.

3. Stomach, abdomen;
வயிறு. பசிபடு மருங்குலை (புறநா. 260).

4. Body;
உடம்பு. யானை மருங்குலேய்க்கும் வண்டோட்டுத் தெங்கின் (பெரும்பாண். 352).

DSAL


மருங்குல் - ஒப்புமை - Similar