முருங்குதல்
murungkuthal
அழிதல் ; முரிதல் ; அடங்கியெரிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிதல் அமரு ளேற்றார் முரண் முருங்க (பு. வெ. 1, 7). 1. To perish; to be destroyed; முறிதல். கூம்பு முதன் முருங்க (மதுரைக். 377). 2. To break; அடங்கியெரிதல். முருங்கெரியிற் புக (கம்பரா. கார்முக. 29). 3. To simmer;
Tamil Lexicon
muruṅku-
5 v. intr. [T. murugu.]
1. To perish; to be destroyed;
அழிதல் அமரு ளேற்றார் முரண் முருங்க (பு. வெ. 1, 7).
2. To break;
முறிதல். கூம்பு முதன் முருங்க (மதுரைக். 377).
3. To simmer;
அடங்கியெரிதல். முருங்கெரியிற் புக (கம்பரா. கார்முக. 29).
DSAL