Tamil Dictionary 🔍

மருங்கு

marungku


பக்கம் ; விலாப்பக்கம் ; இடை ; வடிவு ; எல்லை ; இடம் ; சுவடு ; சுற்றம் ; குலம் ; ஒழுங்கு ; செல்வம் ; நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவடு. புல்லறிவாளர் பெருஞ்செல்வம் ... மருங்கறக் கெட்டு விடும் (நாலடி, 8). 7. Track, trace; நூல் .. தொன் மருங்கறிஞர் (குறிஞ்சிப். 18). 12. Science; செல்வம். மண்மேன் மருங்குடையவர்க் கல்லால் (சீவக. 2924). 11. Wealth; யோக்கியம். (W.) 10. Order, propriety; குலம். சூர் மருங்கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுரு. 275). 9. Race, tribe, family; சுற்றம். அவனின் மருங்குடையார் மாநிலத் தில் (குறள், 526). 8. Relative; இடம். (பிங்.) 6. Land, place; எல்லை. மருங்கறி வாரா மலையினும் பெரிது (கலித். 48). 5. Limit; வடிவு. பொன்னனார் மருங்கு போன்றணி மாக்கவின் கொண்டதே (சீவக. 1195). 4. Form; இடை. (சூடா.) 3. Waist; விலாப்பக்கம். கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின் (புறநா. 3). 2. Side of the body; பக்கம். கனையெறி யுரறிய மருங்கு நோக்கி (புறநா. 23). 1. Side;

Tamil Lexicon


மருங்குல், s. the waist, the female waist, இடை; 2. the side, பக் கம்; 3. order, propriety, ஒழுங்கு.

J.P. Fabricius Dictionary


இடை, பக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mrungku] ''s.'' The waist, இடை. 2. Side, பக்கம். 3. ''[vul.]'' Order, propriety, யோக்கியம். ''(c.)''

Miron Winslow


maruṅku
n. prob. மருவு-.
1. Side;
பக்கம். கனையெறி யுரறிய மருங்கு நோக்கி (புறநா. 23).

2. Side of the body;
விலாப்பக்கம். கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின் (புறநா. 3).

3. Waist;
இடை. (சூடா.)

4. Form;
வடிவு. பொன்னனார் மருங்கு போன்றணி மாக்கவின் கொண்டதே (சீவக. 1195).

5. Limit;
எல்லை. மருங்கறி வாரா மலையினும் பெரிது (கலித். 48).

6. Land, place;
இடம். (பிங்.)

7. Track, trace;
சுவடு. புல்லறிவாளர் பெருஞ்செல்வம் ... மருங்கறக் கெட்டு விடும் (நாலடி, 8).

8. Relative;
சுற்றம். அவனின் மருங்குடையார் மாநிலத் தில் (குறள், 526).

9. Race, tribe, family;
குலம். சூர் மருங்கறுத்த மொய்ம்பின் மதவலி (திருமுரு. 275).

10. Order, propriety;
யோக்கியம். (W.)

11. Wealth;
செல்வம். மண்மேன் மருங்குடையவர்க் கல்லால் (சீவக. 2924).

12. Science;
நூல் .. தொன் மருங்கறிஞர் (குறிஞ்சிப். 18).

DSAL


மருங்கு - ஒப்புமை - Similar