மரக்கணு
marakkanu
மரத்தில் கிளையுண்டாகும் முடிச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்திற் கிளையுண்டாகும் முடிச்சு (W.) Knot in a tree;
Tamil Lexicon
மரக்கெட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A knot in a tree.
Miron Winslow
mara-k-kaṇu
n. id.+
Knot in a tree;
மரத்திற் கிளையுண்டாகும் முடிச்சு (W.)
DSAL