மரக்கண்
marakkan
காண்க : மரக்கணு ; புலனற்ற கண் ; மரப்பாவையின் கண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரப்பாவையின் கண். (குறள் 576, உரை) 3. Eyes of wooden puppet; மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று (முத்தோள். 90); 1. See மரக்கணு. புலனற்ற கண் மரக்கணேனையும் வந்திடப் பணியாய் (திருவாச, 23, 9). 2. Eye without the power of vision;
Tamil Lexicon
mara-k-kaṇ
n. id.+.
1. See மரக்கணு.
மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று (முத்தோள். 90);
2. Eye without the power of vision;
புலனற்ற கண் மரக்கணேனையும் வந்திடப் பணியாய் (திருவாச, 23, 9).
3. Eyes of wooden puppet;
மரப்பாவையின் கண். (குறள் 576, உரை)
DSAL