ரேக்கு
raekku
தங்கம் முதலியவற்றின் மெல்லிய தகடு. தங்கரேக்காற் சமைத்திட்டபாரக் கொங்கைக்குறியும் (தனிப்பா. i, 378, 21). 2. Foil of metal; பூவிதழ். 1. Petal of flowers;
Tamil Lexicon
rēkku
n. U. rēk.
1. Petal of flowers;
பூவிதழ்.
2. Foil of metal;
தங்கம் முதலியவற்றின் மெல்லிய தகடு. தங்கரேக்காற் சமைத்திட்டபாரக் கொங்கைக்குறியும் (தனிப்பா. i, 378, 21).
DSAL