மேக்கு
maekku
மேலிடம் ; மேலான தன்மை ; மேற்கு ; ஆப்பு ; மர ஆணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவாணி. Loc . 2. Wooden nail; wooden peg; ஆப்பு. (W.) 1. Wedge; மேற்கு. (பிங்.) 3. West மேலிடம். மேக்கெழு பெருஞ்சினை (குறுந் . 26). 1. Height; high place; மேலான தன்மை. மேக்கு நீங்கிய வெள்ள வுவகையால் (கம்பரா. மீட்சி. 26). 2. Superiority;
Tamil Lexicon
s. height, உயர்ச்சி; 2. the west; 3. (Hind.) a wedge, ஆப்பு. மேக்கடிக்க, to drive in a wedge or stake, a species of torture.
J.P. Fabricius Dictionary
, [mēkku] ''s.'' Height, உயர்ச்சி. 2. The west, மேற்கு. (சது.) 3. ''[Hind.]'' A wedge, wooden peg, ஆப்பு. ''[Tel. usage.]''
Miron Winslow
mēkku
n. மேல். [K. mēku.]
1. Height; high place;
மேலிடம். மேக்கெழு பெருஞ்சினை (குறுந் . 26).
2. Superiority;
மேலான தன்மை. மேக்கு நீங்கிய வெள்ள வுவகையால் (கம்பரா. மீட்சி. 26).
3. West
மேற்கு. (பிங்.)
mēkku
n. Persn. mēkh.
1. Wedge;
ஆப்பு. (W.)
2. Wooden nail; wooden peg;
மரவாணி. Loc .
DSAL