மிக்கு
mikku
காண்க : மிக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மிக. அச்ச மிக்குற்றுழியும் (சி.போ.பா.6, 1, பக்.120).
Tamil Lexicon
மிகுதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Greatness, superiority, பெருமை. ''(p.)'' மிக்குடைய. Possessing greatness. (நீதி நெறி.)
Miron Winslow
mikku
adv. மிகு1-. [T. mikkili K. mikku.]
See மிக. அச்ச மிக்குற்றுழியும் (சி.போ.பா.6, 1, பக்.120).
.
DSAL