Tamil Dictionary 🔍

முக்கு

mukku


மூச்சுத்திணறுகை ; நோய்வகை ; மூலை ; சந்து ; பெருமுயற்சி ; மூச்சை இறுகப்பிடித்து மெல்ல விடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்து. 2. Lane, nook; மூலை. 1. Corner; நோய்வகை. முக்கு நோயற வோட்டு மருந்தென (சிவதரு. பாவ. 69). 3. A disease; முச்சுத்திணறுகை. (W.) 2. Suffocation; . 1. See முக்கல், 1,2. Colloq.

Tamil Lexicon


s. a corner of a street, a nook, முடுக்கு; 2. great effort; 3. (Tel. for மூக்கு) nose; 4. v. n. of முக்கு v.

J.P. Fabricius Dictionary


, [mukku] ''s.'' A corner of a street, a nook, as முடுக்கு. 2. Hard pains great effort, பிர யாசம். 3. [''Tel. for'' மூக்கு.] Nose. 4. See முக்கு, ''v.'' என்னை அந்தமுக்கிலேகண்டான். He saw me in the corner of that lane. வெகுமுக்குமுக்குகிறான். He takes great pains.

Miron Winslow


mukku
n. முக்கு1-.
1. See முக்கல், 1,2. Colloq.
.

2. Suffocation;
முச்சுத்திணறுகை. (W.)

3. A disease;
நோய்வகை. முக்கு நோயற வோட்டு மருந்தென (சிவதரு. பாவ. 69).

mukku
n. முடுக்கு. [M. mukku.]
1. Corner;
மூலை.

2. Lane, nook;
சந்து.

DSAL


முக்கு - ஒப்புமை - Similar