மொக்கு
mokku
பூமொட்டு ; சீலைகளில் செய்யும் மொட்டு வேலைப்பாடு ; தரையிலிடும் பூக்கோலம் ; குத்துவிளக்கின் தகழி ; மரக்கணு ; காண்க : மொக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See மொக்கை. மரக்கணு. (யாழ். அக.) 1. Knot in trees; குத்துவிளக்கின் தகழி. (W.) 4. Bowl of an oil lamp; பூமொட்டு. 1. cf. மொட்டு. Flowerbud; சீலைகளில் மொட்டுப்போற் செய்யப்படும் வேலைப்பாடு. 2. Bud-like designs on sarees; தரையிலிடும் பூக்கோலம். 3. Ornamental designs drawn on the floor with powder;
Tamil Lexicon
s. (Tel.) flower-buds, பூ மொட்டு; 2. large knots, excrescences on trees, கணு; 3. the bowl of a candle-stick; 4. forming ornamental flowers by marking with white powder. மொக்கன், மொங்கன், a strong or athletic man, தடித்த ஆள்.
J.P. Fabricius Dictionary
, [mokku] ''s. (Tel.)'' Flower-buds. பூ மொட்டு. 2. Large knots, warts, excrescen ces, &c., on trees, மரக்கணு. 3. The bowl of a candlestick, குத்துவிளக்கின்மொக்கு; ''[a cor rupt. of'' மொக்குள்.] 4. Forming ornamental flowers by marking with white powder.
Miron Winslow
mokku
n. மொக்குள். [T. mogga K. moggu.]
1. cf. மொட்டு. Flowerbud;
பூமொட்டு.
2. Bud-like designs on sarees;
சீலைகளில் மொட்டுப்போற் செய்யப்படும் வேலைப்பாடு.
3. Ornamental designs drawn on the floor with powder;
தரையிலிடும் பூக்கோலம்.
4. Bowl of an oil lamp;
குத்துவிளக்கின் தகழி. (W.)
mokku
n. cf. mukha. [T. mokka.]
1. Knot in trees;
மரக்கணு. (யாழ். அக.)
2. See மொக்கை.
.
DSAL