Tamil Dictionary 🔍

மக்கு

makku


அடைமண் ; மந்தகுணம் ; அறிவீனன் ; மரவேலையில் சந்து தெரியாமல் அடைக்கும் பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மந்தகுணம். 1. Sluggishness, doltishness; மரவேலையிற் சந்துதெரியாமல் அடைக்கும் பொடி. 4. Putty, in carpentry; அடைமண். (சங். அக.) 3. Soft clay for filling up crevices in walls; அறிவீனன். 2. Ignorant person, dullard;

Tamil Lexicon


s. putty (used by carpenters, glaciers etc.); 2. doltishness, sluggishness. மக்குப்போட, -வைக்க, to point with putty, to cement. அவன் சுத்தமக்கு, he is a dolt.

J.P. Fabricius Dictionary


, [mkku] ''s.'' A kind of putty used in carpentry, &c., அடைமண். 2. Sluggishness, doltishness, மந்தகுணம்.

Miron Winslow


makku
n. மக்கு-. (T. maṅku K. maṅka.)
1. Sluggishness, doltishness;
மந்தகுணம்.

2. Ignorant person, dullard;
அறிவீனன்.

3. Soft clay for filling up crevices in walls;
அடைமண். (சங். அக.)

4. Putty, in carpentry;
மரவேலையிற் சந்துதெரியாமல் அடைக்கும் பொடி.

DSAL


மக்கு - ஒப்புமை - Similar