முருக்கு
murukku
எலுமிச்சைமரம் ; முள்முருக்கமரம் ; குருகு ; கொலை ; பலாசமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடியெலுமிச்சை. (W.) 4. Italian lemon; குருகு. (குறிஞ்சிப். 73, உரை.) 5. White fig; எலுமிச்சை. (தைலவ. தைல.) 3. Sour lime; . 1. See முள்ளுமுருக்கு. 1. கொலை. (அரு. நி.) Killing; முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற முடைகரை (பதிற்றுப். 23, 20). 2. Palas-tree. See பலாசம்1, 4.
Tamil Lexicon
s. a tree of rapid growth used for hedges, erythrina indica; 2. the lemon tree, citrus, எலுமிச்சை; 3. killing, destruction, கொலை. முருக்கங்காய், its cods. முருக்கம் பூ, its flower.
J.P. Fabricius Dictionary
, [murukku] ''s.'' A kind of tree of rapid growth, used for hedges; Indian coral tree, Muchie-wood, Erythrina Indica, கிஞ் சுகம். ''(c.)'' 2. The lemon-tree, Citrus, எலு மிச்சை. 3. Killing, destruction, கொலை. (சது.) --''Note.'' Of the Indian coral tree are three kinds: 1. கலியாணமுருக்கு, the leaves of which are used at weddings, see அரசாணிக்கால்; 2. காட்டுமுருக்கு, or முண்முருக்கு, a wild kind; 3. நரிமுருக்கு, an inferior kind.
Miron Winslow
murukku
n. முருக்கு-.
Killing;
கொலை. (அரு. நி.)
murukku
n.
1. See முள்ளுமுருக்கு. 1.
.
2. Palas-tree. See பலாசம்1, 4.
முருக்குத்தாழ் பெழிலிய நெருப்புற முடைகரை (பதிற்றுப். 23, 20).
3. Sour lime;
எலுமிச்சை. (தைலவ. தைல.)
4. Italian lemon;
கொடியெலுமிச்சை. (W.)
5. White fig;
குருகு. (குறிஞ்சிப். 73, உரை.)
DSAL