Tamil Dictionary 🔍

மூர்க்கு

moorkku


பிடிவாதம் ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடிவாதம். மூர்க்குப் பேசுகின்றா னிவனென்று (திவ். பெரியாழ். 5, 1, 1.) 1. Obstinacy; செருக்கு. தசமுடியுடை வேந்தனை மூர்க்கழித்த முதன் மூர்த்தியும் (தேவா. 522, 8). 2. Arrogance; pride;

Tamil Lexicon


mūrkku
n. மூர்க்கம்.
1. Obstinacy;
பிடிவாதம். மூர்க்குப் பேசுகின்றா னிவனென்று (திவ். பெரியாழ். 5, 1, 1.)

2. Arrogance; pride;
செருக்கு. தசமுடியுடை வேந்தனை மூர்க்கழித்த முதன் மூர்த்தியும் (தேவா. 522, 8).

DSAL


மூர்க்கு - ஒப்புமை - Similar