மேய்தல்
maeithal
விலங்கு முதலியன உணவுகொள்ளுதல் ; பருகுதல் ; கெடுத்தல் ; மேற்போதல் ; திரிதல் ; காமுகனாய்த் திரிதல் ; கவர்ந்து நுகர்தல் ; கூரை முதலியன போடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருகுதல். கலங்கு தெண்டிரை மேய்ந்து (சீவக. 32). 2. To drink; விலங்கு முதலியன உணவுகொள்ளுதல். பெற்றம் . . . மேய்ந்தற்று (குறள், 273). மேயுங் குருகினங்காள் (திவ். திருவாய். 6, 1, 1). 1. To graze, feed, prey on, as beasts or birds; to gnaw, as white ants; விடனாய்த் திரிதல். 2. To lead a profligate life; கூரை முதலியன போடுதல். இறைச்சி மேய்ந்து தோல் படுத்து (தேவா. 838, 4). To cover fully; to thatch, as with leaves; to roof, as with tiles; மேற்போதல். பேச்சில் அவன் எல்லாரையும் மேய்ந்துவிடுவான். --intr. 5. To dominate; to surpass; கெடுத்தல். இந்த வண்டி மாட்டை மேய்ந்துவிடும். (W.) 3. To spoil; அபகரித்தனுபவித்தல். Colloq. 4. To obtain and enjoy unlawfully; சஞ்சரித்தல். உடன்மேயுங் கரு நாராய் (திவ். திருவாய். 6, 1, 2). 1. To roam;
Tamil Lexicon
உண்டல், மூடல்.
Na Kadirvelu Pillai Dictionary
mēy-,
v. cf. mēp. [T. K. mēyu M. mēyga, Tu. mecelu.] tr.
1. To graze, feed, prey on, as beasts or birds; to gnaw, as white ants;
விலங்கு முதலியன உணவுகொள்ளுதல். பெற்றம் . . . மேய்ந்தற்று (குறள், 273). மேயுங் குருகினங்காள் (திவ். திருவாய். 6, 1, 1).
2. To drink;
பருகுதல். கலங்கு தெண்டிரை மேய்ந்து (சீவக. 32).
3. To spoil;
கெடுத்தல். இந்த வண்டி மாட்டை மேய்ந்துவிடும். (W.)
4. To obtain and enjoy unlawfully;
அபகரித்தனுபவித்தல். Colloq.
5. To dominate; to surpass;
மேற்போதல். பேச்சில் அவன் எல்லாரையும் மேய்ந்துவிடுவான். --intr.
1. To roam;
சஞ்சரித்தல். உடன்மேயுங் கரு நாராய் (திவ். திருவாய். 6, 1, 2).
2. To lead a profligate life;
விடனாய்த் திரிதல்.
mēy-
4 v. tr. வேய்-.
To cover fully; to thatch, as with leaves; to roof, as with tiles;
கூரை முதலியன போடுதல். இறைச்சி மேய்ந்து தோல் படுத்து (தேவா. 838, 4).
DSAL