Tamil Dictionary 🔍

மூய்தல்

mooithal


மூடுதல் ; நிரப்புதல் ; நெருங்கிச்சூழ்தல் ; முடிதல் ; துப்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துப்புதல். Loc. To spit; நெருங்கிச் சூழ்தல். ஆயிரரு மங்கண் மூயினர்க ளண்ணலை (கந்தபு.சகத்திரவா. 18). 1. To surround closely; நிரப்புதல். கயிறுகுறு முகவை மூயின (பதிற்றுப்.22).--- intr. 2. To fill; மூடுதல். (திவா.) பருமணன் மூஉய் (பரிபா.10,4). 1. To cover; முடிதல். கதை மூய்ந்தது. 2. To end;

Tamil Lexicon


மூடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Covering, மூடல்.

Miron Winslow


mūy-
4 & 5 v. [T. mūyu, K. muccu.] tr.
1. To cover;
மூடுதல். (திவா.) பருமணன் மூஉய் (பரிபா.10,4).

2. To fill;
நிரப்புதல். கயிறுகுறு முகவை மூயின (பதிற்றுப்.22).--- intr.

1. To surround closely;
நெருங்கிச் சூழ்தல். ஆயிரரு மங்கண் மூயினர்க ளண்ணலை (கந்தபு.சகத்திரவா. 18).

2. To end;
முடிதல். கதை மூய்ந்தது.

mūy-
4 v. tr. prob. உமிழ்-.
To spit;
துப்புதல். Loc.

DSAL


மூய்தல் - ஒப்புமை - Similar