உயர்தல்
uyarthal
அதிகப்படல் ; ஏறுதல் ; நிமிர்தல் ; மேற்படல் ; மேலெழுதல் ; வளர்தல் ; இறுமாப்பு அடைதல் ; மேன்மையடைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேன்மையுறுதல். உயர்ந்தவர்க் குதவிய வுதவி (கம்பரா. வேள். 35). 4. To be excellent, exalted, eminent, dignified, superior; நீங்குதல். இனிவரி னுயருமற் பழியென (கலித். 129, 17). 5. To vanish, disappear, to be removed; மேலெழுதல். வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் (கந்தபு. பாயி. 63). 1. To rise, as water; to ascend, as a body in the air; to move toward the meridian, as a heavenly body; உன்னதமாதல். உயர்ந்த மலை. 2. To be high, elevated, tall, lofty; வளர்தல். நெல்லுயரக்குடியுயரும். 3. To grow, increase, expand;
Tamil Lexicon
uyar -
4 v. intr. [M. uyar.]
1. To rise, as water; to ascend, as a body in the air; to move toward the meridian, as a heavenly body;
மேலெழுதல். வடபுவி தாழ்ந்து தென்பா லுயர்தலும் (கந்தபு. பாயி. 63).
2. To be high, elevated, tall, lofty;
உன்னதமாதல். உயர்ந்த மலை.
3. To grow, increase, expand;
வளர்தல். நெல்லுயரக்குடியுயரும்.
4. To be excellent, exalted, eminent, dignified, superior;
மேன்மையுறுதல். உயர்ந்தவர்க் குதவிய வுதவி (கம்பரா. வேள். 35).
5. To vanish, disappear, to be removed;
நீங்குதல். இனிவரி னுயருமற் பழியென (கலித். 129, 17).
DSAL