Tamil Dictionary 🔍

அயர்தல்

ayarthal


அயர்ச்சி ; செலுத்துதல் ; விரும்புதல் ; வழிபடுதல் ; விளையாடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரை யயரும் (கலித். 82). To play, sport; உணர்வழிதல். (கூர்மபு. திரிபுர. 28.) செய்தல். (திவா.) மறத்தல். ஆயா தறிவயர்ந்து (பு. வெ. 10, காஞ்சி. 2). செலுத்துதல். திண்டே ரயர்மதி (கலித். 30, 19). வழிபடுதல். பலிசெய் தயராநிற்கும் (திருக்கோ. 348). விரும்புதல். செலவயர்தும் (பு. வெ. 12, வென்றி. 1). 2. To lose consciousness, as in fainting, sleep, or drunkenness; 1. To do, perform; 2. To forget; 3. To drive, as a chariot; 4. To worship; 5. To desire; தளர்தல். (திருவாச. 32, 9.) 1. To become weary, to faint;

Tamil Lexicon


ayar-
4 v.intr. [K.ayilu, M.ayarkka.]
1. To become weary, to faint;
தளர்தல். (திருவாச. 32, 9.)

2. To lose consciousness, as in fainting, sleep, or drunkenness; 1. To do, perform; 2. To forget; 3. To drive, as a chariot; 4. To worship; 5. To desire;
உணர்வழிதல். (கூர்மபு. திரிபுர. 28.) செய்தல். (திவா.) மறத்தல். ஆயா தறிவயர்ந்து (பு. வெ. 10, காஞ்சி. 2). செலுத்துதல். திண்டே ரயர்மதி (கலித். 30, 19). வழிபடுதல். பலிசெய் தயராநிற்கும் (திருக்கோ. 348). விரும்புதல். செலவயர்தும் (பு. வெ. 12, வென்றி. 1).

ayar-
4 v. intr.
To play, sport;
விளையாடுதல். மடக்குறு மாக்களோ டோரை யயரும் (கலித். 82).

DSAL


அயர்தல் - ஒப்புமை - Similar