Tamil Dictionary 🔍

மதப்பு

mathappu


களிப்பு ; மிகுகாமம் ; வெறிகொள்ளுகை ; நிலம் முதலியவற்றின் செழிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களிப்பு 1. Being intoxicated; exhilaration; காமாதுரம். 2. Wantonness or voluptuousness; வெறிகொள்ளுகை. 3. Being ferocious, as beasts; நில முதலியவற்றின் செழிப்பு. 4. Being fertile, as land; being luxuriant, as trees or vegetation;

Tamil Lexicon


matappu
n. மத-. (W.)
1. Being intoxicated; exhilaration;
களிப்பு

2. Wantonness or voluptuousness;
காமாதுரம்.

3. Being ferocious, as beasts;
வெறிகொள்ளுகை.

4. Being fertile, as land; being luxuriant, as trees or vegetation;
நில முதலியவற்றின் செழிப்பு.

DSAL


மதப்பு - ஒப்புமை - Similar