Tamil Dictionary 🔍

மப்பு

mappu


மேகமூட்டம் ; செரியாமை ; மயக்கம் ; மட்டித்தனம் ; செருக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசீரணம். 2. Indigestion; மேகமூட்டம் 1. Being overcast or cloudy; மயக்கம். 3. Bewilderment; beclouded state of the intellect, as by intoxication; செருக்கு. இந்த ஆள்களின் மப்பை எடுக்கவேணும். Loc. 5. Arrogance; மட்டித்தனம். 4. Dullness;

Tamil Lexicon


s. (Tel.) cloudiness, மந்தாரம்; 2. indigestion, மந்தம். மப்பாயிருக்கிறது, மப்புப்போட்டிருக் கிறது, மப்பு மந்தாரமாயிருக்கிறது, it is cloudy, the sky is overcast. எனக்கு மப்பாயிருக்கிறது, I am bewildered, I have indigestion.

J.P. Fabricius Dictionary


, [mppu] ''s. [Tel.]'' The state of being overcast, beclouded or cloudy, மந்தாரம். 2. Indigestion, மந்தம். 3. A beclouded state of the intellect by intoxication, மயக்கம். மப்புமந்தாரமுமாயிருக்கிறது. It is cloudy and overcast. எனக்குமப்பாயிருக்கிறது. I am bewildered.

Miron Winslow


mappu
n. [T. K. mabbu.]
1. Being overcast or cloudy;
மேகமூட்டம்

2. Indigestion;
அசீரணம்.

3. Bewilderment; beclouded state of the intellect, as by intoxication;
மயக்கம்.

4. Dullness;
மட்டித்தனம்.

5. Arrogance;
செருக்கு. இந்த ஆள்களின் மப்பை எடுக்கவேணும். Loc.

DSAL


மப்பு - ஒப்புமை - Similar