மதிப்பு
mathippu
அளவிடுகை ; சிறப்பிக்கை ; கருத்து ; கடைகை ; கொழுத்திருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடைகை. (சங். அக.) Churning turning ; கருத்து. மண்ணுலகாளு மதிப்பை யொழித்தே (பிரமோத். 8, 99). 3. Intention, idea, purpose; கௌரவிக்கை. உமையைச்சால மதிப்பொழிந்த வல்லமரர்மாண்டார் (தேவா. 1014, 7). 2. Esteem, respect, regard; அளவிடுகை. 1. Estimate, valuation; கொழுந்திருக்கை. (W.) Growing fat, as a person; growing leafy, as a plant;
Tamil Lexicon
patippu மதிப்பு value, estimation; reverence, regard
David W. McAlpin
matippu
n. மதி2-. [T. madimpu.]
1. Estimate, valuation;
அளவிடுகை.
2. Esteem, respect, regard;
கௌரவிக்கை. உமையைச்சால மதிப்பொழிந்த வல்லமரர்மாண்டார் (தேவா. 1014, 7).
3. Intention, idea, purpose;
கருத்து. மண்ணுலகாளு மதிப்பை யொழித்தே (பிரமோத். 8, 99).
matippu
n. மதி6-.
Churning turning ;
கடைகை. (சங். அக.)
matippu
n. மதி7-.
Growing fat, as a person; growing leafy, as a plant;
கொழுந்திருக்கை. (W.)
DSAL