மதர்ப்பு
matharppu
செழிப்பு ; இறுமாப்பு ; உள்ளக்களிப்பு ; ஆசைப்பெருக்கம் ; அழகு ; வலிமை ; மிகுதி ; புலவி ; இடம் ; பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மதர்வு. (அக.நி.)
Tamil Lexicon
மதர்வு.
Na Kadirvelu Pillai Dictionary
--மதர்வு, ''v. noun.'' Flourishing; being full, abundant, rich, plump, or luxuriant, செழிப்பு. 2. Pride, arrogance, wantonness, இறுமாப்பு. (சது.)
Miron Winslow
matarppu
n. id.
See மதர்வு. (அக.நி.)
.
DSAL