Tamil Dictionary 🔍

மதமதப்பு

mathamathappu


உணர்ச்சியின்மை ; திமிர் ; செழிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செழிப்பு. (திருவிருத். 9, வ்யா. பக். 71.) 3. Flourishing condition; உணர்ச்சி யின்மை (W.) 1. Insensitiveness; திமிர். (W.) 2. Arrogance;

Tamil Lexicon


மிகுமதப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Being without feel ing, as sometimes the limbs. 2. Wan tonness.

Miron Winslow


mata-matappu
n. மதமதெனல்.
1. Insensitiveness;
உணர்ச்சி யின்மை (W.)

2. Arrogance;
திமிர். (W.)

3. Flourishing condition;
செழிப்பு. (திருவிருத். 9, வ்யா. பக். 71.)

DSAL


மதமதப்பு - ஒப்புமை - Similar