மொப்பு
moppu
வெடிநாற்றம் ; குட்டி பாலைக் குடியாதபடி ஆட்டின் மடியில் சுற்றிவைக்குந் துணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குட்டி பாலைக்குடியாதபடி ஆட்டின் மடுவில் சுற்றிவைக்குந் துணி. (சங். அக.) 2. Piece of cloth tied over the she-goat's udder to prevent its kid from sucking the milk; வெடிநாற்றாம். (W.) 1. Rancid smell, as of sour milk or putrid meat;
Tamil Lexicon
s. a putrid smell of sour milk, flesh etc., வெடி நாற்றம். மொப்படிக்க, to emit an offensive smell.
J.P. Fabricius Dictionary
moppu
n. prob. மோ-.
1. Rancid smell, as of sour milk or putrid meat;
வெடிநாற்றாம். (W.)
2. Piece of cloth tied over the she-goat's udder to prevent its kid from sucking the milk;
குட்டி பாலைக்குடியாதபடி ஆட்டின் மடுவில் சுற்றிவைக்குந் துணி. (சங். அக.)
DSAL