மிதப்பு
mithappu
உயர்ச்சி ; மேடு ; தெப்பம் ; செழிப்பு ; பொருட்படுத்தாமை ; மேலெழுந்த தன்மை ; நீர் முதலியவற்றின்மேற் கிடக்கை ; தூண்டில் , வலை முதலியவற்றில் நீர்மேல் மிதக்குமாறு அமைத்த மரச்சக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலேழுந்த தன்மை. 4. Superficiality; தூண்டில் வலை முதலியவற்றில் நீர்மேல் மிதக்குமாறு அமைத்த மரச்சக்கை. தூண்டிற்காரனுக்கு மிதப்பு மேலே கண். 3. Float of a fishing line, net, etc.; செழிப்பு. மிதப்பாயுள்ளவன். 6. Plenty, abundance; விசனம். தம்பிக்குக் கொஞ்சம் மிதப்பாயிருக்கிறது. (W.) 7. Sulkiness; உயர்ச்சி. (யாழ். அக.) 8. Height, loftiness; மேடு. (சங். அக.) 9. Elevated place; . 5. See மிதந்தபுத்தி, 2. Colloq. நீர் முதலியவற்றின் மேற் கிடக்கை. 1. Floating; தெப்பம். கடலிலமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப்பெற்றுத் தரிக்குமாபோலே (ஈடு, 5, 8, ப்ர.). 2. Boat, ship, raft, as floating;
Tamil Lexicon
, ''v. noun.'' Floating. 2. A float. See தூண்டில். தம்பிக்குக்கொஞ்சம்மிதப்பாயிருக்கிறது. He is some what sulky.
Miron Winslow
mitappu
n. id.
1. Floating;
நீர் முதலியவற்றின் மேற் கிடக்கை.
2. Boat, ship, raft, as floating;
தெப்பம். கடலிலமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப்பெற்றுத் தரிக்குமாபோலே (ஈடு, 5, 8, ப்ர.).
3. Float of a fishing line, net, etc.;
தூண்டில் வலை முதலியவற்றில் நீர்மேல் மிதக்குமாறு அமைத்த மரச்சக்கை. தூண்டிற்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
4. Superficiality;
மேலேழுந்த தன்மை.
5. See மிதந்தபுத்தி, 2. Colloq.
.
6. Plenty, abundance;
செழிப்பு. மிதப்பாயுள்ளவன்.
7. Sulkiness;
விசனம். தம்பிக்குக் கொஞ்சம் மிதப்பாயிருக்கிறது. (W.)
8. Height, loftiness;
உயர்ச்சி. (யாழ். அக.)
9. Elevated place;
மேடு. (சங். அக.)
DSAL