மைப்பு
maippu
கறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கறுப்பு. மைப்புறுத்தகண் ணரம்பைமார் (காஞ்சிப்பு. அரிசாப. 2). Black, blackness; மரம் முதலியன உளுத்திருக்கை. Rottenness, as of wood;
Tamil Lexicon
maippu
n. மை-.
Black, blackness;
கறுப்பு. மைப்புறுத்தகண் ணரம்பைமார் (காஞ்சிப்பு. அரிசாப. 2).
maippu
n.
Rottenness, as of wood;
மரம் முதலியன உளுத்திருக்கை.
DSAL