மூப்பு
mooppu
முதுமை ; தலைமை ; பிடிவாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமை. (யாழ்.அக.) 2. Power of management; leadership; பிடிவாதம். Loc. 3. Wilfulness; முதுமை. முனிதக்க மூப்புள (நாலடி, 92.) 1. Seniority in age; old age;
Tamil Lexicon
மூப்பர், etc, see மூ, v.
J.P. Fabricius Dictionary
, ''v. noun.'' Seniority, முதுமை. 2. Superiority, pre-eminence, தலைமை. எல்லாம்அவன்மூப்பிலேவிட்டிருக்கிறது......All things are left to his management. அவன்எனக்குமூப்பாயிருக்கிறான். He is older than I am. 2. He is my head.
Miron Winslow
mūppu,
n. மூ-. [T.K. muppu M. mūppu.]
1. Seniority in age; old age;
முதுமை. முனிதக்க மூப்புள (நாலடி, 92.)
2. Power of management; leadership;
தலைமை. (யாழ்.அக.)
3. Wilfulness;
பிடிவாதம். Loc.
DSAL