Tamil Dictionary 🔍

தப்பு

thappu


குற்றம் ; பொய் ; வஞ்சனை ; தப்பித்துக் கொள்ளுகை ; துணி துவைத்தல் ; ஒரு பறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தப்பித்துக்கொள்ளுகை. (w.) 4. [T. K. M. Tu. tappu.] Escape, flight, slipping away, release, extrication; ஒருவகைப்பறை. தப்பெனவங்கை கொட்டி (திருவாலவா. 58, 6). 6. A small tomtom; குற்றம். தன்கைகால் தப்புச்செய்த தென்று பொடிய (திவ். திருப்பா. 28, வ்யா. பக். 244). 1. [T. K. M. Tu, tappu.] Fault, error, mistake, misdeed, misdemeanour; slip, failure; துவைக்கை. Colloq. 5. Beating clothes in washing; வஞ்சனை. (w.) 3. Fraud, deception; பொய். 2. Lie, falsehood;

Tamil Lexicon


s. a fault, a misdeed, குற்றம்; 2. an oversight, a mistake, an error, வழு; 3. a lie, falsehood, பொய்; 4. escape, flight, தப்புதல்; 5. a kind of timbrel or drum, பறை; 6. beating clothes. தப்புமேளம், --வாத்தியம், a little tabret. தப்புக்கொட்ட, to beat a timbrel or drum. தப்புத்தண்டா, misdemeanour. தப்புநடத்தை, bad conduct. வாய்தப்பு, கைதப்பு, mistake in word or action.

J.P. Fabricius Dictionary


tappu தப்பு sin of omission: mistake, error, misdeed, oversight

David W. McAlpin


, [tppu] ''s.'' Fault, error, mistake, inad vertence, inaccuracy, வழு. 2. Misdeed, misdemeanor, wrong, delinquency, குற்றம். 3. Missing the mark; a slip, a failure, deviation, miscarriage; an omission, obli quity, தவறு. 4. Escape, flight, getting off, slipping away, releasement, extrica tion, விலக்கு. 5. Lie, falsehood, பொய். 6. Fraud, deception, வஞ்சனை. 7. A small kind of tabour, ஓர்பறை. 8. Beating clothes as a washerman, washing, துவைப்பு. ''(c.)'' தப்போஒப்போஅதுதெய்வத்திற்குத்தெரியும். The lord knows whether it be right or wrong.

Miron Winslow


tappu,
n. தப்பு-.
1. [T. K. M. Tu, tappu.] Fault, error, mistake, misdeed, misdemeanour; slip, failure;
குற்றம். தன்கைகால் தப்புச்செய்த தென்று பொடிய (திவ். திருப்பா. 28, வ்யா. பக். 244).

2. Lie, falsehood;
பொய்.

3. Fraud, deception;
வஞ்சனை. (w.)

4. [T. K. M. Tu. tappu.] Escape, flight, slipping away, release, extrication;
தப்பித்துக்கொள்ளுகை. (w.)

5. Beating clothes in washing;
துவைக்கை. Colloq.

6. A small tomtom;
ஒருவகைப்பறை. தப்பெனவங்கை கொட்டி (திருவாலவா. 58, 6).

DSAL


தப்பு - ஒப்புமை - Similar