மண்ணைகரையேறுதல்
mannaikaraiyaeruthal
காலின் கெண்டைச்சதை மேலேறுகை. கால் மண்ணை கரையேருகிறது. Nā. Spasmodic and involuntary movement in the calf of the leg;
Tamil Lexicon
maṇṇai-karai-y-ēṟutal
n. மண்ணை+.
Spasmodic and involuntary movement in the calf of the leg;
காலின் கெண்டைச்சதை மேலேறுகை. கால் மண்ணை கரையேருகிறது. Nānj.
DSAL