Tamil Dictionary 🔍

குதிரையேறுதல்

kuthiraiyaeruthal


குதிரைமேல் ஏறிச் செல்லுதல் ; சிறுவர்களின் குதிரை விளையாட்டு ; பிறரைக் கீழ்ப்படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைமேலேறிச் செலுத்தல். 1. To mount a horse; பிறரைக் கீழ்ப்படுத்தி அடக்கியாளுதல். அவனைக் குதிரையேருகிறான். Colloq. 3. To ride roughshood, dominer; சிறுவர்கள் பசைக்குரிதை விளையாடுதல். Colloq. 2. To play leap-frog;

Tamil Lexicon


kutirai-y-ēṟu-,
v. tr. id. +.
1. To mount a horse;
குதிரைமேலேறிச் செலுத்தல்.

2. To play leap-frog;
சிறுவர்கள் பசைக்குரிதை விளையாடுதல். Colloq.

3. To ride roughshood, dominer;
பிறரைக் கீழ்ப்படுத்தி அடக்கியாளுதல். அவனைக் குதிரையேருகிறான். Colloq.

DSAL


குதிரையேறுதல் - ஒப்புமை - Similar