Tamil Dictionary 🔍

கையேறுதல்

kaiyaeruthal


கையிற் கிடைத்தல் ; கைமாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கைமாறு-, 1. கையிற் கிடைத்தல். இன்னும் பணங் கையேறவில்லை. 1. To reach one's hand; to come to hand, as a payment or bribe;

Tamil Lexicon


kai-y-ēṟu-,
v. intr. id. +.
1. To reach one's hand; to come to hand, as a payment or bribe;
கையிற் கிடைத்தல். இன்னும் பணங் கையேறவில்லை.

See கைமாறு-, 1.
.

DSAL


கையேறுதல் - ஒப்புமை - Similar