கரையேற்றுதல்
karaiyaetrruthal
நற்கதி சேர்த்தல் ; வறுமை முதலியவற்றினின்று ஈடேற்றுதல் ; திருமணம்பெறச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகம்பெறச் செய்தல். (W.) 3. To marry and settle, as a destitute girl; வறுமை முதலியவற்றினின்று ஈடேற்றுதல். 2. To raise from indigence; to reinstate in affluent circumstances; நற்கதிசேர்த்தல். 1. To save, redeem, emancipate, as from karma;
Tamil Lexicon
karai-y-ēṟṟu-
v. tr. id.+.
1. To save, redeem, emancipate, as from karma;
நற்கதிசேர்த்தல்.
2. To raise from indigence; to reinstate in affluent circumstances;
வறுமை முதலியவற்றினின்று ஈடேற்றுதல்.
3. To marry and settle, as a destitute girl;
விவாகம்பெறச் செய்தல். (W.)
DSAL