Tamil Dictionary 🔍

களையேறுதல்

kalaiyaeruthal


களைகொள்ளுதல் , ஒளிமிகுதல் ; விக்கிரகத்தில் தெய்வ ஆற்றல் மிகுதல் ; சந்திரகலை மிகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரகலை வளர்தல். (w.) 3. To increase, as the phase of the moon; விக்கிரகத்தில் தெய்வசத்தி மிகுதல். 2. To grow in lustre on account of the increased manifestation of Godhead in an idol; ஒளி மிகுதல். 1. To increase in lustre, as one's countenance;

Tamil Lexicon


kaḷai-y-ēṟu-
v. intr. களை5 + .
1. To increase in lustre, as one's countenance;
ஒளி மிகுதல்.

2. To grow in lustre on account of the increased manifestation of Godhead in an idol;
விக்கிரகத்தில் தெய்வசத்தி மிகுதல்.

3. To increase, as the phase of the moon;
சந்திரகலை வளர்தல். (w.)

DSAL


களையேறுதல் - ஒப்புமை - Similar