Tamil Dictionary 🔍

கலையேறுதல்

kalaiyaeruthal


தெய்வ ஆற்றல் மிகுதல் ; செருக்கடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்கடைதல். (W.) 2. To grow arrogant by propsperity, promotion; தெய்வசத்தி மிகுதல். 1. To increase, as divinity in an idol with the increase of worship, of mantras, etc.;

Tamil Lexicon


kalai-y-ēṟu-
v. intr. கலை+.
1. To increase, as divinity in an idol with the increase of worship, of mantras, etc.;
தெய்வசத்தி மிகுதல்.

2. To grow arrogant by propsperity, promotion;
செருக்கடைதல். (W.)

DSAL


கலையேறுதல் - ஒப்புமை - Similar