Tamil Dictionary 🔍

மலையேறுதல்

malaiyaeruthal


தெய்வம் இடத்தினின்று நீங்குதல் ; முடிவடைதல் ; மாவிளக்கு நெய்யற்று அணைந்துபோதல் ; மலையின்மேல் ஏறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாவிளக்கு நெய்யற்று அணைந்துபோதல். (Loc.) 3. To be extinguished when the oil is consumed, as māviḷakku; முடிவடைதல். 2. To cease to exist; to come to an end; தெய்வம் இடத்தினின்று நீங்குதல். 1. To leave, abandon, as a deity from a place or person;

Tamil Lexicon


malai-y-ēṟu-
v. intr. id.+.
1. To leave, abandon, as a deity from a place or person;
தெய்வம் இடத்தினின்று நீங்குதல்.

2. To cease to exist; to come to an end;
முடிவடைதல்.

3. To be extinguished when the oil is consumed, as māviḷakku;
மாவிளக்கு நெய்யற்று அணைந்துபோதல். (Loc.)

DSAL


மலையேறுதல் - ஒப்புமை - Similar