Tamil Dictionary 🔍

கரையேறுதல்

karaiyaeruthal


நீரினின்று கரையடைதல் ; நற்கதி யடைதல் ; வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுதல் ; வாழ்கைப்படுதல் ; விரும்பியதை அடைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீரினின்று கரையடைதல். கடலோடி மீண்டு கரையேறினாலென் (நல்வழி, 6). 1. To get ashore, land; நற்கதியடைதல். உந்தை கரையேற வேண்டின் (குற்றா. தல. கவுற்சனச். 83). 2. To be saved, rescued, as from the sea of transmigration; to gain heavenly bliss; வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுதல். (W.) 3. To be freed from distress; வாழ்க்கைப்படுதல். (W.) 4. To get married; விரும்பியதை அடைதல். (W.) 5. To attain an object of desire;

Tamil Lexicon


karai-y-ēṟu-
v. intr. id.+. [M. karayēṟu.]
1. To get ashore, land;
நீரினின்று கரையடைதல். கடலோடி மீண்டு கரையேறினாலென் (நல்வழி, 6).

2. To be saved, rescued, as from the sea of transmigration; to gain heavenly bliss;
நற்கதியடைதல். உந்தை கரையேற வேண்டின் (குற்றா. தல. கவுற்சனச். 83).

3. To be freed from distress;
வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுதல். (W.)

4. To get married;
வாழ்க்கைப்படுதல். (W.)

5. To attain an object of desire;
விரும்பியதை அடைதல். (W.)

DSAL


கரையேறுதல் - ஒப்புமை - Similar