கையறுதல்
kaiyaruthal
செயலொழிதல் ; மனமழிதல் ; அளவுகடத்தல் ; மீட்சி அரிதாதல் ; இறத்தல் ; ஒழுக்கம் நீங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செயலற்றுப்போதல். காணா வுயிர்க்குங் கையற் றேங்கி (மணி. 3, 89). 1. To be laid prostrate, overcome, as with pity; ஒழுக்கம் நீங்குதல். 6. To become immoral; இறத்தல். காதி மலைந்தே கையற்றார் (பாரத. பதினாறாம். 2). 5. To die; மீட்சியரிதாதல். கையறு துன்பங் காட்டினுங் காட்டும் (சிலப். 10, 71, உரை). 4. To be irremediable, overwhelming; அளவு கடத்தல். காப்பின் கடுமை கையற வரினும் (தொல். பொ. 114). 3. To exceed limits; மனமழிதல். கையற் றின்ன லெய்தலும் (ஞானா. 31, 22). 2. To be laid prostrate, overcome, as with pity;
Tamil Lexicon
kai-y-aṟu-,
v. intr. id. +.
1. To be laid prostrate, overcome, as with pity;
செயலற்றுப்போதல். காணா வுயிர்க்குங் கையற் றேங்கி (மணி. 3, 89).
2. To be laid prostrate, overcome, as with pity;
மனமழிதல். கையற் றின்ன லெய்தலும் (ஞானா. 31, 22).
3. To exceed limits;
அளவு கடத்தல். காப்பின் கடுமை கையற வரினும் (தொல். பொ. 114).
4. To be irremediable, overwhelming;
மீட்சியரிதாதல். கையறு துன்பங் காட்டினுங் காட்டும் (சிலப். 10, 71, உரை).
5. To die;
இறத்தல். காதி மலைந்தே கையற்றார் (பாரத. பதினாறாம். 2).
6. To become immoral;
ஒழுக்கம் நீங்குதல்.
DSAL