Tamil Dictionary 🔍

மணிமாலை

manimaalai


முத்துவடம் ; ஒரு நூல்வகை ; திருமகள் ; திருவாசியாகிய பிரபை ; காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி. (யாழ். அக.) 5. (Erot.) A circular mark left by the teeth of a lover on the body of his beloved, during sexual union; திருவாசியாகிய பிரபை. (சங். அக.) 4. Ornamental arch over the head of an idol; இலக்குமி. (யாழ். அக.) 3. The Goddess of Wealth; 96 பிரபந்தங்களுள் ஒன்றான வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரச்செய்யும் பிரபந்தம். (சது.) 2. A poem of 20 veṇpā and 40 kali-t-tuṟai, one of 96 pirapantam, q.v.; முத்துவடம். 1. Garland of pearls;

Tamil Lexicon


, ''s.'' A pearl-necklace, முத்து வடம். 2. A poem composed of twenty வெண்பா, and forty கலித்துறை. See பிரபந்தம்.

Miron Winslow


maṇi-mālai
n. id.+.
1. Garland of pearls;
முத்துவடம்.

2. A poem of 20 veṇpā and 40 kali-t-tuṟai, one of 96 pirapantam, q.v.;
96 பிரபந்தங்களுள் ஒன்றான வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரச்செய்யும் பிரபந்தம். (சது.)

3. The Goddess of Wealth;
இலக்குமி. (யாழ். அக.)

4. Ornamental arch over the head of an idol;
திருவாசியாகிய பிரபை. (சங். அக.)

5. (Erot.) A circular mark left by the teeth of a lover on the body of his beloved, during sexual union;
காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி. (யாழ். அக.)

DSAL


மணிமாலை - ஒப்புமை - Similar