Tamil Dictionary 🔍

நான்மணிமாலை

naanmanimaalai


அந்தாதிக்தொடையாகப் பாடப்பட்டதும் வெண்பா, கலித்துறை, அகவல் விருத்தம் என்பன மாறி மாறி. இயைந்து வரும் நாற்பது செய்யுள்கொண்டதுமான பிரபந்தவகை. (பன்னிருபா. 255.) A poem of 40 stanzas in antāti-t-totai;

Tamil Lexicon


, ''s.'' A poem of forty verses of four varieties, ''(lit.)'' four gemmed chain, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


nāṉ-maṇi-mālai,
n. id.+.
A poem of 40 stanzas in antāti-t-totai;
அந்தாதிக்தொடையாகப் பாடப்பட்டதும் வெண்பா, கலித்துறை, அகவல் விருத்தம் என்பன மாறி மாறி. இயைந்து வரும் நாற்பது செய்யுள்கொண்டதுமான பிரபந்தவகை. (பன்னிருபா. 255.)

DSAL


நான்மணிமாலை - ஒப்புமை - Similar