Tamil Dictionary 🔍

நவமணிமாலை

navamanimaalai


ஒன்பது பாவகையால் அந்தாதீயாக இயற்றப்படும் ஒரு பிரபந்தம். )இலக். வி. 837). 2. A poem of nine verses of various metres in antāti; நவரத்தினமாலை. அணிகிளர் மாடவீதி நச்சரவுச்சியாட்கு நவமணிமாலைமானும் (குற்றா. தல. நகரச்சருக். 13). 1. A necklace of the nine gems;

Tamil Lexicon


, ''s.'' A poem of nine verses in the அந்தாதி connexion, ''(lit.)'' the nine gemmed chain. See பிரபந்தம்.

Miron Winslow


nava-maṇi-mālai,
n. நவமணி +.
1. A necklace of the nine gems;
நவரத்தினமாலை. அணிகிளர் மாடவீதி நச்சரவுச்சியாட்கு நவமணிமாலைமானும் (குற்றா. தல. நகரச்சருக். 13).

2. A poem of nine verses of various metres in antāti;
ஒன்பது பாவகையால் அந்தாதீயாக இயற்றப்படும் ஒரு பிரபந்தம். )இலக். வி. 837).

DSAL


நவமணிமாலை - ஒப்புமை - Similar