மணமாலை
manamaalai
கலியாணத்தில் மணமக்கள் அணியும் பூமாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகத்தில் மணமக்கள் சூடும் பூமாலை மணமாலை அந்தரி சூட்ட (திரு.நாய்ச்.6, 3) Garland for the bride and bridegroom at a wedding;
Tamil Lexicon
maṇa-mālai
n. id.+.
Garland for the bride and bridegroom at a wedding;
விவாகத்தில் மணமக்கள் சூடும் பூமாலை மணமாலை அந்தரி சூட்ட (திரு.நாய்ச்.6, 3)
DSAL