Tamil Dictionary 🔍

முடிமாலை

mutimaalai


தலையில் அணியும் மாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையில் அணியும் மாலை. (திவா.) Garland for the head, chaplet;

Tamil Lexicon


கரோடி, கோடி, பாடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A garland for the head, a chaplet.

Miron Winslow


muṭi-mālai
n. முடி+.
Garland for the head, chaplet;
தலையில் அணியும் மாலை. (திவா.)

DSAL


முடிமாலை - ஒப்புமை - Similar