மணிமலை
manimalai
மேருமலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேருமலை. (திவா.) Mt. Mēru; மண்செறியப்பெறாத பாறைகளாலான மலை. தூறுகள் வருக்ஷங்களுண்டாம்படி மண்செறிந்த மலையன்றிக்கே யிருக்கும் மலைகளை மணிமலை யென்னக் கடவதாய் (திவ். பெரியாழ். 3, 2, 3. வ்யா. பக். 539). Rocky hill;
Tamil Lexicon
, ''s.'' The golden mountain, Mount Meru, மகாமேரு. (சது.)
Miron Winslow
maṇi-malai
n. id.+.
Mt. Mēru;
மேருமலை. (திவா.)
maṇi-malai
n. id.+.
Rocky hill;
மண்செறியப்பெறாத பாறைகளாலான மலை. தூறுகள் வருக்ஷங்களுண்டாம்படி மண்செறிந்த மலையன்றிக்கே யிருக்கும் மலைகளை மணிமலை யென்னக் கடவதாய் (திவ். பெரியாழ். 3, 2, 3. வ்யா. பக். 539).
DSAL