Tamil Dictionary 🔍

மணிமேகலை

manimaekalai


கோவலனுக்கு மாதவியிடம் பிறந்த மகள் ; சாத்தனார் இயற்றிய நூல் ; காண்க : மணிமேகலாதெய்வம் ; இடையில் அணியும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையில் அணியும் ஆபரணவகை. வாரார வீக்கி மணிமேகலை திருத்தி (திவ். இயற். சிறிய. ம. 10). 4. Woman's jewelled girdle; கூலவாணிகன் சாத்தனார் இயற்றியதும் பஞ்சகாவியத்து ளொன்றாகியதும் மணிமேகலையின் துறவைக் கூறுவதுமான பௌத்த நூல். 3. A Buddhistic epic poem of the renunciation of Maṇimēkalai, by Kūla-vāṇikaṉ Cāttaṉār, one of paca-kāviyam, q.v., கோவலனுக்கு மாதவியிடம் பிறந்த மகள். 2. The daughter of Kōvalaṉ, the hero of the Cilappatikāram, by Mātavi; இந்திரனேவலால் தீவங்கள் சிலவற்றைக் காவல் புரிந்துவந்த தேவதை. (சிலப். 15, 33.) 1. Tutelary goddess guarding certain islands by Indra's command;

Tamil Lexicon


, ''s.'' One of the five classic poems. See under காவியம்.

Miron Winslow


maṇi-mēkalai
n. Maṇi-mekhalā.
1. Tutelary goddess guarding certain islands by Indra's command;
இந்திரனேவலால் தீவங்கள் சிலவற்றைக் காவல் புரிந்துவந்த தேவதை. (சிலப். 15, 33.)

2. The daughter of Kōvalaṉ, the hero of the Cilappatikāram, by Mātavi;
கோவலனுக்கு மாதவியிடம் பிறந்த மகள்.

3. A Buddhistic epic poem of the renunciation of Maṇimēkalai, by Kūla-vāṇikaṉ Cāttaṉār, one of panjca-kāviyam, q.v.,
கூலவாணிகன் சாத்தனார் இயற்றியதும் பஞ்சகாவியத்து ளொன்றாகியதும் மணிமேகலையின் துறவைக் கூறுவதுமான பௌத்த நூல்.

4. Woman's jewelled girdle;
இடையில் அணியும் ஆபரணவகை. வாரார வீக்கி மணிமேகலை திருத்தி (திவ். இயற். சிறிய. ம. 10).

DSAL


மணிமேகலை - ஒப்புமை - Similar